About Us

The Millennial Tamils were formed to reach out to the Tamil speaking community in Singapore especially to the Youth, to be different and think out of box.

Our objective to get our Tamil Millennials to: 

  • Aspire as leaders of the community 
  • Excel in Academic achievements 
  • Connect with the global community via events 
  • Demonstrate leadership qualities.
  • Represent the Singapore Tamil community in International Organisations and NGOs
  • Be part of the Tamil diaspora in the global forum

புதுயுகத் தமிழர்கள் அமைக்கப்பட்டதன் நோக்கமே தமிழ் பேசும் இளைய சிங்கப்பூரைச் சென்றடைவதே ஆகும். மேலும், இளையர்களை தனித்துவத்துடனும் புத்தாக்க சிந்தனையோடும் சிந்திக்க வைப்பதும் இதன் மற்றொரு இலக்காகும்.

புதுயுகத் தமிழர்கள் என்ற அமைப்பின் சிறப்பு நோக்கங்கள்:

  • சிறந்த சமூகத் தலைவர்களாக மேம்படுவது
  • கல்வியில் சிறப்புத் தேர்ச்சி அடைவது
  • உலகளாவிய சமூகத்தில் நிகழ்ச்சிகளின் வழி இணைவது
  • தலைமைத்துவப் பண்புகளை வெளிக்குணர்வது
  • அனைத்துலக மற்றும் அரசு சார்பில்லாத நிறுவனங்களில்
  • சிங்கப்பூர் தமிழர் சமூகத்தை பிரதிநிதித்துவம் பெற செய்தல்
  • புலம்பெயர்ந்தோர்களின் ஓர் அங்கத்தினராக உலகளாவிய மன்றத்தில்
  • அங்கீகாரம் பெறுவது